திரோவிட மொழிகளில் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகள்
சிறப்பியல்புகளை விளக்குக
please help me anyone
Answers
Answer:
தமிழ்,கன்னடம்,தெலுங்கு ,மலையாளம்,துளு
இவை திராவிட மொழி குடும்பம் என அழைக்கப்படுகின்றன.
தமிழ் - இது திராவிட மொழிகளில் மூத்த மொழி. இது மேற்கூறிய பிற திராவிட மொழிகளின் தாய். இது செம்மொழி என்னும் பெருமை பெற்றது. ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட ஒலிகளைக் கொண்டது. 247 எழுத்துக்கள் உடையது. இது பல்வேறு இலக்கிய மற்றும் இலக்கண நூல்களை கொண்டுள்ளது...................
கன்னடம் - இது கர்நாடக மாநிலத்தில் பேசப்படும் மொழியாகும்.
தெலுங்கு - இது ஆந்திர மாநிலத்தில் பேசப்படும் மொழி. இது பாரதியாரால் சுந்தர (அழகு) மொழி என்று பாராட்டப்பெற்றது.
மலையாளம் - இது கேரள மாநிலத்தில் பேசப்படும் மொழி. இது ஏறத்தாழ தமிழின் சாயலை கொண்டிருக்கும். தமிழ் மொழி சாயல் அதிகம் உள்ள மொழி இதுவென்றும் கூறலாம்.
துளு - இம்மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை பிற திராவிட மொழிகளைக் காட்டிலும் மிக குறைவு. இம்மொழிக்கு எழுத்துரு (வரிவடிவம்) இல்லாதிருந்தது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் எழுத்துரு (வரிவடிவம்) அமைக்கப்பட்டது. இவ்வெழுத்துரு (வரிவடிவம்) மலையாளத்தை ஒத்திருந்தாலும் தற்காலத்தில் கன்னட மொழியின் வரிவடிவமே பயன்படுத்தப்படுகிறது.
Mark me as brainliest
Answer:
திராவிடமொழிகளின் பிரிவுகள்
தென்திராவிட மொழிகள்
நடுத் திராவிட மொழிகள்
வட திராவிட மொழிகள்.