World Languages, asked by mira72, 5 months ago

அறிவையும்உயிரினங்களையும்தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?

please help me guys
ANSWERED IN TAMIL

Answers

Answered by abinayas118
0

Explanation:

1.புல், மரம் ஆகியன ஓரறிவு உயிர்கள் (தொடு உணர்வு)

2.சிப்பி, நத்தை ஆகியன ஈரறிவு உயிர்கள் (தொடு உணர்வு+நுகர்தல்)

3.கரையான், எறும்பு ஆகிய மூவறிவு உயிர்கள் (தொடு உணர்வு+சுவை+நுகர்தல்)

4.நண்டு, தும்பி ஆகியன நான்கறிவு உயிர்கள் (தொடு உணர்வு+சுவை+நுகர்தல்+காணல்)

5.பறவை, விலங்கு ஆகியன ஐந்தறிவு உயிர்கள் (தொடு உணர்வு+சுவை+நுகர்தல்+காணல்+கேட்டல்)

6.மனிதன் ஆறறிவு உயிர்கள் (தொடு உணர்வு+சுவை+நுகர்தல்+காணல்+கேட்டல்+பகுத்தறிவு)

Similar questions