செந்தமிழின் செயல்களாக கவிஞர் கூறுவன யாவை ?
Please help me in tamil
Answers
Answered by
0
Answer:
தமிழ் மொழியின் செயல்களாக கவிஞர் கூறுவன,
பொய்மை அகற்றி; மனதின் அறியாமையை நீக்கி;
அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்களைத் தந்து;
உயிர் போனற் உண்மை தரும் பாடல்களை தந்து;
உயிர் போன்ற உண்மையை ஊட்டி; உயர்ந்த அறத்தை தந்து;
உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளை காட்டுவது.
Similar questions