Social Sciences, asked by Raflanarabi, 6 months ago

சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் பெருத்த சேதம் ஏற்படுத்திய புயலின் பெயர் என்ன?

please only answer mattu annupu ka And. correct answers ​

Answers

Answered by Umar1324
1

Answer:

Explanation:

பிலிப்பீன்சு (ஆங்கில மொழி: Philippines; /ˈfɪl[invalid input: 'ɨ']piːnz/ (About this soundகேட்க); பிலிப்பினோ: பிலிப்பினாஸ் [ˌpɪlɪˈpinɐs]), அல்லது பிலிப்பைன்ஸ் என்றழைக்கப்படும் பிலிப்பீனியக் குடியரசு (பிலிப்பினோ: ரீபப்பிலிக்கா இங் பிலிபினாஸ்) தென்கிழக்காசியாவிலுள்ள, மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இறைமையுள்ள தீவு நாடாகும். லூசோன், விசயாஸ் மற்றும் மின்டனாவு எனப் பொதுவாக மூன்று பிரதான புவியியற் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்சு 7,641 தீவுகளைக் கொண்டுள்ளது. இதன் தலைநகராக மணிலாவும், அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகக் குவிசோன் நகரமும் உள்ளன. இவ்விரு நகரங்களும் மணிலா பெருநகரத்தின் பகுதிகளாகும்[14]

Similar questions