India Languages, asked by ammu20041025, 5 months ago

please who knows tamil alone answer for this question (2 mark. )​

Attachments:

Answers

Answered by Mythili7799
1

தயவுசெய்து முழுமையான கேள்வியை தட்டச்சு செய்யுங்கள், அது தெளிவாக இல்லை என்று அர்த்தம்

Answered by loverboy0001
2

➡️ தமிழ்நாட்டின் மாநில மரமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மரம், பனை.

➡️ இது வனவிலங்குகளுக்கு உணவு, நமது கால்நடைகளுக்குத் தீவனம், நீர்நிலைகளுக்குச் செறிவூட்டுதல், பல்லுயிர்ப் பெருக்கம், மனிதனுக்கு வேலைவாய்ப்பு என்று வேரில் இருந்து பழம் வரை அத்தனையும் பயனளிக்கக் கூடியது.

➡️ மேலும் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தது பனை.

Similar questions