அனைத்து உணர்வு உறுப்புகளிலும் சுவை உணர்வு உறுப்பு மகிழ்வூட்டக் கூடியது (Pleasurable) ஏன்?
Answers
Answered by
0
சுவை உணர்வேற்பிகள்
- சுவை உணர்வு ஆனது மற்ற உணர்வுகளை விட மேலான மகிழ்ச்சியினை அளிப்பதாக உள்ளது.
- பாப்பிலாக்கள் என்பது நாவில் உள்ள சிறிய புடைப்புகள் ஆகும்.
- பாப்பிலாக்கள் நாவிற்கு சொரசொரப்புத் தன்மையினை தருகிறது.
- சுவை மொட்டுக்கள் அதிகமாக உள்ள பாப்பில்லா நாக்கு முழுவதும் பரவியுள்ளது.
- மேலும் சுவை மொட்டுகள் குறைந்த அளவில் மேலண்ணத்தின் மென்மையான பகுதி, கன்னத்தின் உள்பரப்பு, தொண்டை பகுதி, குரல்வளை மூடி ஆகிய இடங்களில் உள்ளது.
- குடுவை வடிவமுடைய சுவை மொட்டுகளில் 50-100 வரையிலான எபிதீலியல் செல்கள் உள்ளன.
- சுவை எபிதீலியல் செல்கள் மற்றும் அடிப்படை அல்லது பேசல் எபிதீலியல் செல்கள் என இருவகை எபிதீலியல் செல்கள் உள்ளன.
- சுவை எபிதீலிய செல்களிலிருந்து வெளிவரும் சுவை நுண்இழைகள் சுவைத் துளைகளின் வழியே வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
- சுவை உணர் செல்களிலுள்ள சுவை நுண் இழைகளே சுவையை உணரும் பகுதியாகும்.
- சுவை உணர் செல்களிலுள்ள உணர்தன்மை உடைய டென்ட்ரைட்டுகள் சுவைக்கேற்பக் குறிப்புகளை மூளைக்கு அனுப்புகின்றன.
- பேசல் செல்கள், மூலச்செல்களாக செயல்பட்டு, புதிய சுவை எபிதீலியல் செல்களை உருவாக்குகின்றன.
- இதனாலே அனைத்து உணர்வு உறுப்புகளிலும் சுவை உணர்வு உறுப்பு மகிழ்வூட்டக் கூடியதாக உள்ளது.
Attachments:
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions