India Languages, asked by davez, 11 months ago

அ மனித சமுதாயத்தின் எதிர்காவட்ட பிரச்சனைகளும்
அதனைத் தீர்க்கும் வழிமுறைகளும் என்ற
தலைப்பில் கரை ஒன்றை எழுதும்.


pls answer my question in Tamil​

Answers

Answered by Anonymous
4

Answer:

please mark it as brianliest

Explanation:

சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி என்பது தற்போது உள்ள நாகரிகம் அடைய பல வருடங்கள் ஆகியுள்ளன.சமுதாயம் என்பது ஆரம்பித்தில் இல்லை .மனிதன்' கூடி வாழ ஆரம்பித்த பிறகே சமுதாயம் உருவானது. தான்,தனக்கு என்ற நிலை மாறி தானும் தன்னை சார்ந்தோரும் என்ற நிலை மாறியது.பின் பொது நலம்,விதிமுறை, கட்டுப்பாடு, பொதுமறை உருவாகியது.

நாடோடி நிலை

நாடோடி நிலையில் மனிதன் ஒரிடத்தில் இல்லாமல் மரக்கிளைகளில் வாழ்ந்தான்.குடும்பம் இன்றி இலை,காய்,பழம்,உண்டு தன்னிச்சையாக வாழ்ந்தான்.

வேட்டையாடித் திரிந்த நிலை

வேட்டையாடித் திரிந்த நிலை முதன் முதலாக இறைச்சி உண்ண ஆரம்பித்தான்.இறைச்சியை பச்சையாக உண்டான். கால இறுதியில் நெருப்பின் பயன் அறிந்து வேகவைத்து உண்ண ஆரம்பித்தான்.

மீன் பிடிக்க கற்று கொண்ட நிலை

மீன் பிடிக்க கற்று கொண்ட நிலையில் மனிதன் உபகரணங்களை செய்ய கற்றுக்கொண்டான். நீர் நிலைகளில் உயிரினங்களை பிடித்து உண்ண ஆரம்பித்தான்.ஆறு பகுதியில், நீர் பகுதியில் குடியேறி கூட்டமாக வாழ ஆரம்பித்து, கருத்தை பரிமாறிக்கொள்ள சைகை மொழியை கற்றுக்கொண்டான்.

உழவுத்தொழில் செய்யக்கற்றுக் கொண்ட நிலை

உழவுத்தொழில் செய்யக்கற்றுக் கொண்ட நிலை ஒரிடத்தில் தங்கி விவசாயம் செய்யவும்,பயிர் பாதுகாக்கவும், விலங்குகளை வேலைக்கு பயன்படுத்தவும் கற்றுக்கொண்டான்.சிறு வேலைகள் எளிதாக்க உபகரணங்களை பயன்படுத்தினான்.

குறு நில வேந்தர் நிலை

குறு நில வேந்தர் நிலை மனிதன் மனிதனை அடிமையாக்கி உயர்வு,தாழ்வு உருவாக்கி,ஆட்சி புரிந்து உரிமை கொண்டாட ஆரம்பித்தான். 6வர்த்தக வியாபார செய்ய ஆரம்பித்த நிலை சமுதாய உருவாகி தேவையின் அடிப்படையில் கூட்டு முயற்சியின் பலனை அடைய வேளாண்மை மட்டுமின்ரி ஏனைய தொழில்களையும் செய்ய ஆரம்பித்தான்.

முடிவுரை

மனித நேயம் வளர்க்கவும்.,மனிதனின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும். மனித குல மேம்பாட்டிற்காகவும், உரிமையை பாதுகாக்கவும், கூட்டு முயற்சியின் பலனை அனுபவிக்கவும், தன்னிறைவு பெறவும் பயன்படுகிறது.

Similar questions