pls ans the given ques mates!!!!
Attachments:
Answers
Answered by
1
Answer:
அனுப்புநர்
பாலரோகித்
மதுரை 6 .
பெறுநர்
மாவட்ட கலெக்டர்
கலெக்டர் அலுவலகம்
மதுரை 1
ஐயா
எங்கள் பகுதியில் கடந்த சில தினங்களாக தண்ணீர் வசதி இல்லாததால் மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிஇருக்கின்றனர். இதனை விசாரித்து விரைந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.....
நன்றி
neengalum tamila .....vanakam. nanba
Similar questions