pls answer if u know the story monkey and crocodile pls answer if u know in tamil i need only answer in tamil
Answers
Answer:
காட்சி-01 குரங்கு.ஆண்முதலை, பெண்முதலை voice over..
VOICE OVER: ஒரு குளிர்ந்த நீரோடை… அதனருகே அழகான நாவல்மரம்… அந்த மரத்திற்கு
தினமும் ஒரு குரங்கு வரும்… மரத்தில் ஏறி கிளைக்கு கிளை தாவி
விளையாடும்… பசி எடுக்கும் போது நாவல் பழங்களைப் பறித்து உண்ணும்…
தாகத்திற்கு தண்ணீர் குடிக்கும்…
VOICE OVER: இப்படி அதன் போக்கு இருந்த போது… அந்த ஓடைப் பக்கம் ஒரு புதிய
விலங்கு தண்ணீரில் நீந்தி வந்தது.. உடல் முழுதும் மேடும் பள்ளமுமாய்… முள்ளாக இருந்தது.. நீண்ட வால், கூரிய நகம் பார்க்கவே பயம் தருவதாக இருந்ததுVOICE OVER : குரங்கு முதலி அதைப் பார்த்து பயந்தாலும், தைரியத்தை வரவழைத்துக்
கொண்டு பேசியது…
குரங்கு : ஹேய்… யார் நீ… எங்கே வந்தாய்…
முதலை : என் பேர் முதலை… எனக்கு இன்று இரை ஏதும் கிடைக்க வில்லை… அதனால்
நீந்திக் கொண்டே இந்த பக்கம் வந்தேன்..
எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது… எதாவது சாப்பிட இருந்தால் குடு…
குரங்கு: உன்னைப் பார்த்தால் பயமாக உள்ளது.. பசி என்கிறாய்… பாவமாகவும்
இருக்கிறது… சரி இந்தா… இந்த நாவல் பழங்களை சாப்பிட்டு… உன் பசியை தனித்துக் கொள்
Explanation:
I don't know it is right or not but if it is right please rate me please please please please please please please