pls answer me fast pls brianly friends in tamil only if u know tamil alone answer these questions for point dont answer
Attachments:
Answers
Answered by
1
Answer:
வணக்கம் தோழி
Explanation:
1.படர்க்கை பெயர்
2.முன்னிலை பெயர்
3.தன்மை பெயர்
4.முன்னிலை பெயர்
5.தன்னிலை பெயர்
6.படர்க்கை பெயர் ...
... நன்றி தோழி ...
இது மிகவும் சுலபமான ஒன்று
பேசுபவர் தன்னைக் குறிப்பது தன்மை ஆகும்.
நான், நாம்
பேசுபவர் தன் முன் உள்ளவரைக் குறிப்பது முன்னிலை ஆகும்.
நீ, நீர்
பேசுபவர் தன்னையோ முன் உள்ளவரையோ குறிக்காமல் தொலைவில் உள்ளவரைக் குறிப்பது படர்க்கை ஆகும்.
அவ்வளவு தான் இந்த பெயர் சொற்கள் ...
Similar questions