India Languages, asked by malathifas, 4 months ago

pls answer me fast pls brianly friends in tamil only pls answer me fast pls brianly friends ​

Attachments:

Answers

Answered by sashdishre
1

Answer:

பேசுபவர் தன்னைக் குறிப்பது தன்மை ஆகும்.

நான், நாம்

பேசுபவர் தன் முன் உள்ளவரைக் குறிப்பது முன்னிலை ஆகும்.

நீ, நீர்

பேசுபவர் தன்னையோ முன் உள்ளவரையோ குறிக்காமல் தொலைவில் உள்ளவரைக் குறிப்பது படர்க்கை ஆகும்.

Explanation:

ஆக தோழியே இவை மூன்றும் மூன்று வகைகள்..

முதல் வகை அதாவது முதலாவதாக இருப்பதற்கு

1.படர்க்கை பெயர்

2.தன்மை பெயர்

3.முன்னிலை பெயர்

என்ன தோழி தொடர்ந்து நீங்கள் கேள்வி கேக்கிரீர்கள் ...

உங்களுக்கு தேர்வு நடக்கிறதா .. ..

உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன் ... நன்றி

Similar questions