Physics, asked by malathifas, 4 months ago

pls answer me fast pls brianly friends in tamil only pls answer me fast pls brianly friends ​

Attachments:

Answers

Answered by kikibuji
5

1. கிளி பழம் தின்றது.

  • இதில் 'கிளி' என்பது பெயர்ச்சொல் ஆகும்.
  • இது மூன்றாம் நபரைக் குறிப்பதால், இது படர்க்கை ஆகும்.

2. நான் கடைக்குச் சென்றேன்.

  • இதில் 'நான்' என்பது பெயர்ச்சொல் ஆகும்.
  • இது தொடரைக் கூறுபவரைக் குறிப்பதால், தன்மை ஆகும்.

3. நீ பாடம் படித்தாயா?

  • இதில் 'நீ' என்பது பெயர்ச்சொல் ஆகும்.
  • இது தொடர் கூறுபவர் தன் முன்னே இருப்பவரைக் குறிப்பதால், முன்னிலை ஆகும்.
Similar questions