India Languages, asked by dhaneshgokul2014, 1 month ago

தொடரில் அமைத்து எழுதுக:
இயற்கை,தென்றல்

pls answer my question I will put as brainlest answer​

Answers

Answered by rajeebsc001
2

Answer :-

இயற்கை:

தமிழர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர்.

தென்றல்:

தென்றல் தவழும் தமிழகத் தென் மாவட்டங்கள் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டவை.

Similar questions