India Languages, asked by allendhoni7, 10 months ago

pls answer this then I will make u as brainliest

Attachments:

Answers

Answered by havockarthik30
10

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.

குறள் விளக்கம்:

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

தமிழண். டா

GIVE THANKS = TAKE THANKS

Similar questions