நெல் விதைப்பது முதல் அரிசி புடைப்பது வரை வயல்களல் காட்சிகளை அறிந்து படதொகுப்பை உருவாக்குக. pls answer to this question
Answers
Answered by
2
Answer:
நெல் அல்லது அரிசி (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) (rice) என்பது புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது தென்கிழக்காசியாவில் தோன்றியது. இது ஈரநிலங்களில் வளரக்கூடியது. நெற்பயிர் சராசரியாக ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடிய ஓர் ஆண்டுத் தாவரமாகும். இப்பயிரின் விதையின் உமி என அழைக்கப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட விதை அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு முளைக்கும் திறன் கிடையாது. நெல், சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் ஆகும்.
Explanation:
hope you get it and mark me as brilliant and thanks for free points (•‿•)
Similar questions