உங்கள் ஊரில் உள்ள கோவில்களின் சிறப்பு அதன் தல வரலாறு இவற்றைக் குறித்து எழுது. pls can someone help me ...
Answers
Explanation:
solutions, we can look to countries where people have been dealing with coronavirus for some time. As the BBC reported, people in China are turning to creative means to stay connected. Some are streaming concerts and gym classes. Others are organizing virtual book-club meetings. In Wuhan, people gathered at their windows to shout “Wuhan, jiayou!” which translates to “Keep fighting, Wuhan!” A business owner packed 200 meals for medical workers, while a villager in a neighboring province donated 15,000 masks to those in need.
For those of us who know people, especially elderly people, who may be isolated, get
Explanation:
தமிழகத்தின் ஒரு மிக முக்கிய முத்திரையாக திகழ்கின்றது, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில். இந்த கோயிலால் மதுரையும், மதுரைக்காரர்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தை தாண்டி இந்தியாவே பெருமைக் கொள்ளும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
சுந்தரேஸ்வரருக்கு மேலே உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரனுக்கு நேர்ந்த கொலை பாவத்தை போக்கும் பொருட்டு பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். சிவ பெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய கடம்ப வனமான மதுரையில் சுயம்பு லிங்கமாக இருப்பதை தரிசித்த இந்திரன் பாவ விமோசனம் பெற்றார்
இதனால் இந்திரன் இங்கு விமானத்துடன் கூடிய பெருங்கோயிலை எழுப்பினார். இதனால் தற்போது இந்திரன் விமானம் என அழைக்கப்படுகின்றது.
இங்கு மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகத கல்லால் ஆனது. மதுரைக்கு வந்து மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்றும், இந்த தலத்தினை பூலோக கைலாசம் எனவும் அழைக்கப்படுகின்றது. அதனால் இந்த தலத்தில் தரித்தாலோ, பெயரைப் படித்தாலோ, கேட்டாலோ முக்தி கிடைக்கும் என நம்பப்படுகின்றது.