ஊறுகாய் எந்த தொகை pls reply
Answers
Answered by
1
Answer:
வினைத்தொகை
Explanation:
இச்சொல் ஊறுகின்ற காய், ஊறின காய், ஊறும் காய் என முக்கால வினைகளையும் குறிக்கும்
Similar questions