கிராம புற திறனாய்வு தேர்வு எழுதல் எப்படி???pls reply soon
Answers
Answered by
0
Answer:
தேசியத் திறனாய்வுத் தேர்வு என்பது அதிக அறிவாற்றல் மற்றும் கல்வியில் திறமையுடைய மாணவர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கத் தேசிய அளவில் நடத்தப்படும் ஒரு உதவித்தொகைத் திட்டமாகும். இது இந்தியாவில் மிகவும் மதிப்பு வாய்ந்த தேர்வுகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.[1][2]
Similar questions