தோன்றி பகுபத உறுப்பிலக்கனம் pls say iwill surely marks brainlist, thank,rate ,follow u pls urgent
Answers
Answered by
1
Step-by-step explanation:
தனிச்சொல்லை மொழியியல் நோக்கில் நன்னூல் பதவியல் என்னும் பகுதியில் அணுகுகிறது. பொருள் தரும் தனிச் சொல்லை அந்த நூல் பதம் எனக் குறிப்பிடுகிறது. பதத்தை அது பகுபதம், பகாப்பதம் என இரு பகுதிகளாக்கிக்கொண்டுள்ளது. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன பகுபத உறுப்புக்கள்.
tamilan aaa...
pls follow me...
i thought it was help u...
Similar questions