India Languages, asked by msmani0379, 1 month ago

வீரமாழுனிவர் பேர் கொன், எழுத்து சீர்திருதங்களில் எவையேமும் இரண்டி எழதுக.

pls tell fast it for test pls...pls..pls​

Answers

Answered by krithek2010
0

பிறப்பு கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி

நவம்பர் 8, 1680

கேசுதிகிலியோன், இத்தாலி

இறப்பு பெப்ரவரி 4, 1747[சான்று தேவை]

வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747)[சான்று தேவை][1] இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.[2]ர்கள் தைரியநாதன்

Answered by abhaysingh27052019
0

Answer:

வீரமாழுனிவர் பேர் கொன், எழுத்து சீர்திருதங்களில் எவையேமும் இரண்டி எழதுக.

Explanation:

please mark as brainlist

Similar questions