World Languages, asked by maddymaadhavan, 3 months ago

plss, say example for பகுபதம் . say atleat 10. i will put brainlist​

Answers

Answered by BlackBerrY9
3

Answer:

Define:

பகுபதம் என்பது பகுக்க அல்லது பிரிக்கக்கூடிய வகையில் அமைந்த சொல். பதம் என்பது சொல் என்ற பொருளைத் தருகிறது. பகுபதத்தை பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்ற ஆறாகப் பகுக்க முடியும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறுவகைப் பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு பிறக்கின்ற பெயர்ச் சொற்கள்; தெரிநிலை வினை ஆயினும், குறிப்பு வினை ஆயினும் காலத்தைக் காட்டுகின்ற வினைச் சொற்கள் ஆகியவை பகுபதங்கள் எனப்படும்

Types:

பெயர்ப் பகுபதம்

பெயர்ப் பகுபதம்வினைப் பகுபதம்


maddymaadhavan: say example
maddymaadhavan: hlo
maddymaadhavan: say examplee....
1009akshatkv42020: thank u for following me!!
BlackBerrY9: wc..
Answered by 1009akshatkv42020
0

Answer:

sry I can't understand what you want to ask?!!!

Similar questions