நாமக்கல் கவிஞர் ஆசிரியர் குறிப்பு?
plz give me a right answer,
Answers
Explanation:
Hi nanba
neenga Tamil ah??
Answer:
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
பிறப்பு
வெ. இராமலிங்கம்
அக்டோபர் 19, 1888
மோகனூர், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு
ஆகத்து 24, 1972 (அகவை 83)
தேசியம்
இந்தியர்,
மற்ற பெயர்கள்
காந்தியக் கவிஞர்
அறியப்படுவது
கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள்
மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள் முதலியன.
அரசியல் இயக்கம்
இந்திய விடுதலை இயக்கம்
சமயம்
இந்து சமயம்
பெற்றோர்
வெங்கடராமன், அம்மணியம்மாள்
Answer:
பெயர்:நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
இவருடைய பெற்றோர்: வெங்கடராமன் ,அம்மணி அம்மாள் பிறப்பு :1888
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சிறப்புகள்:பன்முகத்திறன் கொண்டவர்
தமிழ் அறிஞர், கவிஞர் ,விடுதலைப் போராட்ட வீரர், ஓவியர்.
தேசியம் ,காந்தியம் இரண்டையும் போற்றியவர் .
காந்தியடிகள் கொள்கையினால் ஈர்க்கப்பட்டவர் அதனால் இவரை காந்தியக் கவிஞர் என்று அழைப்பர் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது புரட்சி மிக்க பாடலைப் பாடியவர். கத்தியின்றி ரத்தமின்றி என்ற பாடல் இவரால் பாடப்பட்டது. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் .
இவருடைய நூல்கள் :மலைக்கள்ளன் என் கதை, சங்கொலி ,அவனும் அவளும் ,நாமக்கல் கவிஞர் பாடல்கள் முதலியவை
இறப்பு 1972