India Languages, asked by snantham23, 6 months ago

இறடிப் பொம்மல் பெறுகுவிர்"- இத்தொடர் உணர்த்தும் பொருள் யாது? plzz giv answer in 3 or 4 lines

thanks

Answers

Answered by sachinBTS
39

Answer:

இறடி - தினை ; பொம்மல் - சோறு

இறடிப் பொம்மல் பெறுகுவிர் - தினைச் சோற்றைப் பெறுவீர்கள் எனப் பொருள்படும் .

Neenga tamil pola..

Naanum tamil than pa..

Anyways nice to meet you...

Hope it helps you...

Stay safe and healthy. .

Thank you...

Similar questions