India Languages, asked by SahilSayal7079, 11 months ago

Pongal essay in tamil

Answers

Answered by swapnil756
3

हम सभी धन्य हैं जिन्होंने भारत नामक इस मातृभूमि पर जन्म लिया है। भारत में, हमारे पास प्यार और खुशी से भरे कई त्योहार हैं। पोंगल सबसे खुशहाल त्योहार है।

पोंगल आभार व्यक्त करने का एक तरीका: भारत एक कृषि प्रधान देश है और आधी आबादी कृषि में लगी हुई है। पोंगल फसलों की भारी कटाई के लिए भगवान को धन्यवाद देने का तरीका है। यह उत्तर दिशा में छह महीने की यात्रा की शुरुआत को चिह्नित करने का एक त्योहार है।

चार दिनों का त्योहार: यह मुख्य रूप से दक्षिण भारत में तमिलनाडु का त्योहार है और यह चार दिवसीय उत्सव है। यह इस त्योहार का सबसे महत्वपूर्ण कारण है क्योंकि यह ईश्वर के प्रति आभार व्यक्त करने के लिए है। पोंगल का अर्थ है उबालना। चावल, गन्ना, हल्दी या अन्य जैसे अनाज तब इन अनाजों को काटा जाता है।

समृद्धि का उत्सव: भारत कृषि का देश है। इस प्रकार, मौसम के बदलाव किसानों के लिए बहुत महत्वपूर्ण भूमिका निभाते हैं। उनका जीवन बस मौसमी स्थलों से जुड़ा हुआ है।

आशा है इससे आपकी मदद होगी

Answered by cskooo7
2

Explanation:

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல்

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள இயலும்.

follow me

mark as brainlest answer

Similar questions