கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் கூறுவன யாவை? pro tanil subject pro please answer pro
Answers
Answered by
0
Answer:
எந்த இடத்தில் விளக்கவும்
Answered by
3
இயல்:4
பாடம்:ஓ!என் சமகாலத் தோழர்களே
ஆசிரியர்:வைரமுத்து
வினா:
கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் கூறுவன யாவை?
விடை:
பொறுமை, அடக்கம் என்னும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். கூட்டுப்புழுவாக இருந்து தான் பின்னாளில் பட்டுப்பூச்சியாய்க் கோலம் கொள்ளும் எனக் கவிஞர் குறிப்பிடுகிறார்.
Similar questions