Biology, asked by anjalin, 6 months ago

ஒ‌ளி ‌வினை‌யி‌ல் எல‌க்‌ட்ரா‌ன் ஓ‌ட்ட‌த்‌தி‌ன் ச‌ரியான வ‌ரிசை முறை அ) ‌PS II பிளா‌‌ஸ்டோகு‌யினோ‌ன், ச‌ை‌ட்டோகுரோ‌ம், PS I. பெ‌ர்‌ரிடா‌க்‌‌ஸி‌ன் ஆ) PS I பிளா‌‌ஸ்டோகு‌யினோ‌ன், ச‌ை‌ட்டோகுரோ‌ம், PS II பெ‌ர்‌ரிடா‌க்‌‌ஸி‌ன் இ) PS II பெ‌ர்‌ரிடா‌க்‌‌ஸி‌ன், பிளா‌‌ஸ்டோகு‌யினோ‌ன், ச‌ை‌ட்டோகுரோ‌ம், PS I ஈ) PS I பிளா‌‌ஸ்டோகு‌யினோ‌ன், ச‌ை‌ட்டோகுரோ‌ம், PS II பெ‌ர்‌ரிடா‌க்‌‌ஸி‌ன்

Answers

Answered by mrdeswaljsgamilcom
0

Answer:

change the language plese

Answered by steffiaspinno
0

PS II, பிளா‌‌ஸ்டோகு‌யினோ‌ன், சைட்டோகுரோ‌ம், PS I, பெ‌ர்‌ரிடா‌க்‌‌ஸி‌ன்

‌நீ‌ரி‌‌லிரு‌ந்து P680 (PS II‌)க்கு எல‌க்டரா‌ன் கட‌த்த‌ல்  

  • ‌நீ‌ர் ஆனது ஒ‌ளியா‌ல் ‌பிளவுறு‌ம்போது எல‌க்‌ட்ரா‌ன்க‌ள், புரோ‌ட்டா‌ன்க‌ள் ம‌ற்று‌ம் ஆ‌க்‌ஸிஜ‌ன் முத‌லியன உருவா‌கி‌ன்றன.
  • PS II‌ ‌‌வினா‌ல் இழ‌‌க்க‌ப்படு‌ம் எல‌க்‌ட்ரா‌ன்க‌ள் ‌நீ‌ரினை‌ப் ‌பிள‌ப்ப‌தினா‌ல் இழ‌க்க‌ப்படு‌ம் எல‌க்‌ட்ரா‌ன்க‌ளா‌ல் ப‌தி‌‌‌‌‌லீடு செ‌ய்ய‌ப்படு‌‌கிறது.  

P680 ‌இ‌லிரு‌ந்து P700‌க்கு எல‌க்‌ட்ரா‌ன் கட‌த்த‌ல் 

  • எல‌க்‌ட்ரா‌ன் கட‌த்த‌ல் P680 ‌இ‌‌ல் தொட‌ங்‌கி பல எல‌க்‌ட்ரா‌ன் கட‌த்‌தி மூல‌க்கூறுகளான ‌‌பியோஃபை‌ட்டி‌ன், ‌பிளா‌ஸ்டோகு‌யினோ‌ன், சை‌ட்டோகுரோ‌ம் b6-F கூ‌ட்டமை‌ப்பு, ‌பிளா‌ஸ்டோச‌யி‌ன் வ‌ழியே P700‌க்கு எல‌க்‌ட்ரா‌ன் வரு‌கிறது.  

P700‌ இ‌லிரு‌ந்து NADPக்கு எல‌க்‌ட்ரா‌ன் கட‌த்த‌ல்

  • PS I ‌கிள‌ர்‌ச்‌சி அடையு‌ம் போது எல‌க்‌ட்ரா‌ன்க‌ள் உய‌ர் ஆ‌ற்ற‌ல் ம‌ட்ட‌த்‌தினை அடை‌கிறது.
  • எல‌க்‌ட்ரா‌ன்க‌ளி‌ன் ‌கீ‌ழ்நோ‌க்‌கிய கட‌த்த‌ல் ஆனது பெ‌ர்ரடா‌க்‌ஸி‌ன் வ‌ழியே செ‌ன்று இறு‌தியாக ADP + NADPH + H+ ஆக ஒடு‌க்க‌ம் அடை‌கிறது.
  • எனவே ஒ‌ளி ‌வினை‌யி‌ல் எல‌க்‌ட்ரா‌ன் ஓ‌ட்ட‌த்‌தி‌ன் ச‌ரியான வ‌ரிசை முறை PS II, பிளா‌‌ஸ்டோகு‌யினோ‌ன், சைட்டோகுரோ‌ம், PS I,  பெ‌ர்‌ரிடா‌க்‌‌ஸி‌ன் ஆகு‌ம்.
Similar questions