English, asked by poojadarji7289, 8 months ago

Pulamai Kathiravan illakana kuripu

Answers

Answered by ashmithalalli
4

Answer:

புலமை கதிரவன் இலக்கணக் குறிப்பு.

Explanation:

புலமை கதிரவன்=உருவகம்,உருவகத்தொடர்..

Answered by Sinthushaa
0

விடை

புலமைப் கதிரவன் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

விரிவு:

  • வேற்றுமை உருபு 8 வகைப்படும் .
  • அவை முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம்,ஏழாம், எட்டாம்
  • வேற்றுமை உருபுகள் ஐ,ஆல்,கு,இன்,அது, கண்
  • இதில் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை
  • புலமை கதிரவன் - இதில் இரண்டாம் வேற்றுமை உருபு வந்துள்ளது
  • வேற்றுமை உருபின் எதேனும் ஓர் உருபும் பயனும் மறைந்து வருவது வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்
  • இதில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் மறைந்து பொருள் தருவதால் இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்
  • "வேற்றுமை வினை பண்பு உவமை உம்மை அன்மொழி என அத்தொகை யாறாகும் "
  • இது முன்னோர்கள் கூறிய வார்த்தைகள் ஆகும்.

Similar questions