India Languages, asked by lobas96, 11 months ago

purananooru song explanation in Tamil​

Answers

Answered by ᎷíssGℓαмσƦσυs
2

Answer:

து லாங் மெயின் கச்சி தேரே லக்னா ஜாவா ஜி

Answered by DestroyerJuli
0

புறப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு புறம், புறப் பாட்டு, புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்க்கை 160. இந் நூலுக்குப் பழைய உரை உள்ளது. அவ்வை துரைசாமிப் பிள்ளை விளக்க உரை

வரைந்துள்ளார்.

Similar questions