English, asked by tamil67, 10 months ago

purananuru padalai padiyavar yar ​

Answers

Answered by shivam8537
0

Answer:

sorry I can not understand this language I am sorry and plz plz mark as brainlist plz and thank plz plz

Answered by shinystare87
3

puram + nanooru = puranaanoor ....

புறம் பற்றி நானூறு பாடல்களை கொண்டதால் இதற்கு புறநானூறு இன்று பெயர் வந்தது !!!

இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும்மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவர்களனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்ல. அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.

நன்றி ✌✌

Similar questions