India Languages, asked by Anonymous, 3 months ago

Q. இலக்கணக் குறிப்பு எழுதுக :

1) மூதூர்

2) உறுதுயர்

3) கைதொழுது

4) தடக்கை

5) அசைஇ


_____________________

Don't spam!!

Answers

Answered by wwwkishorem2004
6

Answer:

1. பண்புத்தொகை

2.வினைத்தொகை

3.மூன்றாம் வேற்றுமை தொகை

4.உரிச்சொல்

5.சொல்லிசை அளபெடை

Explanation:

1.முதுமை+ஊர்

2.முக்காலத்தை காட்டுகிறது

3.கையயால் தொழுது

4.தட - உரிச்சொல்

5.இ கொண்டு முடிகிறது

Answered by logaprabhasl
3

Answer:

இலக்கண குறிப்பு:

1) மூதூர் - முதுமை + ஊர் - பண்புத்தொகை

2) உறுதுயர் - உரிச்சொற்றொடர்

3) கைதொழுது - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையும்

4) தடக்கை - உரிச்சொற்றொடர்

5) அசைஇ - செய்யுளிசை அளபெடை

Explanation:

  • நிறம், அளவு, குளிர், வெப்பம் போன்று ஏதேனும் ஒரு பண்பு தொக்கி நிற்கும் ஒரு பெயர்ச்சொல்.
  • ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும், பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும் உரிச்சொல் நிலையினைப் பெறுகிறது.
  • இது பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும்.
  • வேற்றுமைததொகை எட்டு வகைப்படும். அவை,

1) முதல் வேற்றுமை - எழுவாய்

2) இரண்டாம் வேற்றுமை - - ஐ

3) மூன்றாம் வேற்றுமை - ஆல், ஆன், ஒடு, ஓடு

4) நான்காம் வேற்றுமை - கு

5) ஐந்தாம் வேற்றுமை - இன், இல்

6) ஆறாம் வேற்றுமை - அது, ஆது

7) ஏழாம் வேற்றுமை - கண்

8) எட்டாம் வேற்றுமை - விளி

  • செய்யுளில் இசையைக் கூட்டுவதற்குப் பயன்படுத்தினால் அது செய்யுளிசை அளபெடை.
  • இதனை இசைநிறை அளபெடை என்றும் வழங்குவர்.

#SPJ2

Similar questions