India Languages, asked by Anonymous, 5 months ago

Q. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.
இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.


________________________



If u don't know this language then plz don't answer❌​

Answers

Answered by Anonymous
26

Answer:

  • பிள்ளை – தென்னம் பிள்ளை வாங்கி வந்தேன் .
  • வடலி – காட்டில் பனை வடலியைப் பார்த்தேன்.
  • நாற்று – நெல் நாற்று நட்டேன்.
  • கன்று – வாழைக்கன்று நட்டேன்.
  • பைங்கூழ் – சோளப் பைங்கூழ் பசுமையாக உள்ளது.

Explanation:

#இது உதவும் என நம்புகிறேன்


anbupriyannagai: oh
Anonymous: such a good teacher
Anonymous: hmm
Anonymous: but my Tamil sir (ب_ب)
Anonymous: Our School's famous teacher
anbupriyannagai: yes
anbupriyannagai: what was sir name
Anonymous: Sankarakrishnan
Anonymous: Shortly NSK
Anonymous: "School famous NSK" hehe
Answered by anbupriyannagai
7

hence this is your answer dear

Attachments:
Similar questions