India Languages, asked by Anonymous, 1 month ago

Q. நடைப்பாதைக் கடைகளை அகற்றக் கோறி நகராட்சி ஆணையற்கு கடிதம் எழுதுக.


____________________


If you don't know this language then plz don't answer..❌​

Answers

Answered by pratheban083
50

ANSWER

தேதி....க்கு

நகராட்சி ஆணையர்க்கு ( . நகராட்சி)

(முகவரி)......

துணை: சுகாதாரமற்ற சூழ்நிலையை உருவாக்கியதற்காக விற்பனையாளர்களுக்கு தெரு எதிரான புகார்

அன்புள்ள ஐயா

அயனாவரம் மார்க்கெட்டில் நடைபாதை வியாபாரிகளுக்கான வணிக வளாகம் கட்டி முடிக் கப்பட்டு, மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வர வில்லை. நடைபாதை வியாபாரம் தொடர்வதால் போக்குவரத்து நெரிசலும் அப்பகுதியில் தொடர் கதையாகி, மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே இத்தை பற்றி நடவடிக்கை எடுக்கு மறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு உண்மையுள்

DD

Similar questions