Q.No: 1. உயிரளபெடையின் வகைகள்
1. 2
2. 3
3. 4
4. எதுவும் இல்லை
Q.No: 2. நசைஇ என்பது
1. விரும்பி
2. விருப்பம்
3. ஆசை
4. எதுவும் இல்லை
Q.No: 3. தென்னன்
1. சேரன்
2. பாண்டியன்
3. சோழன்
4. எதுவும் இல்லை
Q.No: 4. அன்னை மொழியே பாடல் இடம்பெறும் நூல்
1. கனிச்சாறு
2. நூறாசிரியம்
3. உலகியல் நூறு
4. எதுவும் இல்லை
Q.No: 5. கிளையின் பிரிவு
1. குச்சு
2. சினை
3. போத்து
4. எதுவும் இல்லை
Q.No: 6. காய்ந்த சிறு கிளை
1. விறகு
2. சுள்ளி
3. கட்டை
4. எதுவும் இல்லை
Q.No: 7. நற்கணக்கு
1. மேல்கணக்கு
2. கீழ்க்கணக்கு
3. நல்லகணக்கு
4. எதுவும் இல்லை
Q.No: 8. புல்லின் நுனிப்பகுதி
1. குருத்து
2. துளிர்
3. முறி
4. எதுவும் இல்லை
Q.No: 9. புதரின் அடிப்பகுதி
1. தாள்
2. தண்டு
3. தூறு
4. எதுவும் இல்லை
Q.No: 10. கரும்பின் இலை
1. சண்டு
2. சருகு
3. தோகை
4. எதுவும் இல்லை
Answers
Answered by
4
Answer:
1.(3)
2.(ஆசை)
3.(பாண்டியன்)
4. கனிச்சாறு
5. குச்சி
6. சுள்ளி
7. கீழ்கணக்கு
8. எதுவும் இல்லை
9.தூறு
10. கருகு
Answered by
4
Answer:
1) option 2
2) option 2
3) option 2
4) option 1
5) option 2
6) option 1
7)option 2
8) option2
9) option3
10) option 3
nanba sure my answers are right....
Similar questions