India Languages, asked by Anonymous, 5 hours ago

(வின விடை:-) Question:-

3. வினைமுற்று என்றால் என்ன

4.சான்றோர்க்கு அழகாவது எது

___________________

(வகுப்பு : 9th) class : 9th

(படம் : தமிழ்) subject : Tamil​

Answers

Answered by SouravKrishna
0

Answer:

1. வினைமுற்று

2. நடுவுநிலைமை

Explanation:

hth

Answered by BEENTRYING
1

Answer:

தமிழில் வினைச்சொற்கள் முற்றாகவும் எச்சமாகவும் வரும். எச்சமானது பெயரெச்சமாகவோ, வினையெச்சமாகவோ இருக்கும். முற்றோ, எச்சமோ எதுவாயினும் காலம் காட்டும். காலம் காட்டாத வினைப்பகுதியோடு இணைந்து நிற்கும் தொடரை வினைத்தொகை என்பர்.

Similar questions