கீழ்க்கண்டவற்றுள் r–சிற்றினத்துக்கு
உதாரணம்
அ) மனிதன் ஆ) பூச்சிகள்
இ) காண்டாமிருகம் ஈ) திமிங்கலம்
Answers
Answered by
0
இ காண்டாமிருகம் என்பதே சரியான விடை
Answered by
0
பூச்சிகள்
r–தேர்வு செய்த சிற்றினங்கள்
- r–தேர்வு செய்த சிற்றினங்கள் பெரும்பாலும் உருவத்தில் சிறிய அளவிலான உயிரினங்கள் ஆகும்.
- இவை சிறிய அளவிலான உயிரினங்களாக இருந்தாலும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்ட அதிக அளவிலான சேய் உயிரிகளை உருவாக்குகின்றன.
- r–தேர்வு செய்த சிற்றினங்கள் k–தேர்வு செய்த சிற்றினங்களை காட்டிலும் வேகமாக முதிர்ச்சி அடையக் கூடியவை ஆகும்.
- இந்த வகை சிற்றினங்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவாக காலங்களே ஆகும்.
- r–தேர்வு செய்த சிற்றினங்கள் தன் வாழ்நாளில் ஒரு முறை அல்லது சில முறைகள் மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.
- இந்த வகை சிற்றினங்களில் சில உயிரினங்களை முதிர் வயதினை எட்டும்.
- மற்றவை அதற்கு முன்பே இறந்துவிடும்.
(எ.கா)
- பூச்சி இனங்கள்
Similar questions