Physics, asked by mozocreation22091, 1 month ago

ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π⁄3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π⁄3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி
(a) 1/2
(b) 1⁄√2
(c) 1
(d) √3⁄2

Answers

Answered by as3801504
3

Answer:

d) 3/2

Explanation:

hope it helpful for you please mark me brainlist

Similar questions