English, asked by devalekha, 3 months ago

மூதுrai பாடல் வரிகளை அடிமிறலாம எருக்க​

Answers

Answered by poojasengundhar
0

Answer:

அழகு மலராட அபிநயங்கள் சூட

சிலம்பொலியும் புலம்புவது கேள்

என் சிலம்பொலியும் புலம்புவது கேள்

விரல் கொண்டு மீட்டாமல்வாழ்கின்ற வீணை

குளிர் வாடை கொஞ்சாமல்

கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு

இரு விழியில் வரும்பொழுது (அழகு)

ஆகாயம் இல்லாமலே

ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது

ஆதாரம் இல்லாமலே

ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது

தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று

சங்கீதம் காணாமல் துடிக்கின்றது

விடியாத இரவென்றும் கிடையாது என்று

ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது

வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா

ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்

பதில் ஏதும் இல்லாத கேள்வி (அழகு)

ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும்

சூடாத பூவின் மடல்

தேய்கின்ற மஞ்சள் நிலா

ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா

பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்

பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது

நீரூற்றுப் பாயாத நிலம் போல நாளும்

என் மேனி தரிசாக இருக்கின்றது

தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை

இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை

வேறென்ன நான் செய்த பாவம் (அழகு மலராட)

Answered by harshshahu292
0

Answer:

பாடல்: முழுமதி அவளது | Song: Muzhumathi Avaladhu

திரைப்படம்: ஜோதா அக்பர் | Film: Jodhaa Akbar

இசை: ஏ ஆர் ரஹ்மான் | Composer: A.R Rahman

-----------------------------------------------------------------------------------------------------------

முழுமதி அவளது முகமாகும்

மல்லிகை அவளது மணமாகும்

மின்னல்கள் அவளது விழியாகும்

மௌனங்கள் அவளது மொழியாகும்

மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்

மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அவளை ஒருநாள் நான் பார்த்தேன்

இதயம் கொடு என வரம் கேட்டேன்

அதைக் கொடுத்தாள்

உடனே எடுத்தே சென்றுவிட்டாள்..!

முழுமதி அவளது முகமாகும்...

கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே

அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்.!

கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே

அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்..!!

ஒரு கரையாக அவள் இருக்க

மறுகரையாக நான் இருக்க

இடையில் தனிமை தழும்புதே நதியாய்..

கானல் நீரில் மீன் பிடிக்க

கைகள் நினைத்தால் முடிந்திடுமா.?

நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே..!!

முழுமதி அவளது முகமாகும்....

அமைதியுடன் அவள் வந்தாள்

விரல்களை நான் பிடித்துக் கொண்டேன்

பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்.!

உறக்கம் வந்தே தலைகோத

மரத்தடியில் இளைப்பாறி

கண்திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்..!!

அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்

தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்

கண்களில் மறையும் பொய்மான்போல் ஓடுகிறாள்.!

அவளுக்கும் எனக்கும் நடுவினிலே

திரை ஒன்று தெரிந்தது எதிரினிலே

முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா.!!

முழுமதி அவளது முகமாகும்...

Similar questions