India Languages, asked by gsairampest, 1 month ago

rain and its uses essay in tamil

Answers

Answered by 918558927531
0

Answer:

nsjsjxjdhdbbebdbdjsj

Explanation:

bendjsjjsjzns

Answered by graciya
1

Explanation:

மழை என்பது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை விழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது.

cause rain

"அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக்டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகுகிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மழை பெய்யும் காலங்களில் தான் இந்த பாக்டீரியாக்கள் பெருகி வளர்கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளர முடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பாக்டீரியாக்கள் அழியும் நிலை கூட ஏற்படலாம். எனவே இந்த பாக்டீரியாக்களை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்."

uses

  • Drinking and cooking. Rainwater can actually be very high-quality water for human consumption
  • Bathing and laundry.
  • Flushing toilets. ...
  • Watering lawns, gardens and houseplants.
  • Composting.
  • Water for wildlife, pets or livestock.
  • Outdoor ponds and water features.
  • Rinsing vegetables.

குடித்து சமைத்தல். மழைநீர் உண்மையில் மனித நுகர்வுக்கு மிக உயர்ந்த தரமான நீராக இருக்கலாம் குளியல் மற்றும் சலவை. கழிவறைகளை சுத்தப்படுத்துதல். ... புல்வெளிகள், தோட்டங்கள் மற்றும் வீட்டு தாவரங்களுக்கு நீர்ப்பாசனம். உரம். வனவிலங்குகள், செல்லப்பிராணிகள் அல்லது கால்நடைகளுக்கு நீர். வெளிப்புற குளங்கள் மற்றும் நீர் அம்சங்கள். காய்கறிகளை கழுவுதல்.

I hope this may help u out

Similar questions