இரத்தப்பூச்சு இதை அறிய உதவுகிறது அ) மொத்த RBC ஆ) மொத்த வெள்ளையணு இ) ஹீமோகுளோபின் ஈ) வகைக் கணக்கெடுப்பு
Answers
Answered by
1
Answer:
இரத்தப்பூச்சு இதை அறிய உதவுகிறது
இ) ஹீமோகுளோபின்
Answered by
1
வகைக் கணக்கெடுப்பு
- இரத்தப்பூச்சு வகைக் கணக்கெடுப்பு பற்றி அறிய உதவுகிறது.
இரத்தப் பூச்சு
- தோலுக்கு அடியில் உள்ள இரத்த ஒட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தினை ஒரு கண்ணாடி வில்லையின் மீது உலர் பூச்சாக ஏற்படுத்திச் சோதனைச் சாலையில் பரிசோதிக்கப்படுகிறது.
- இதுவே இரத்தப் பூச்சு என அழைக்கப்படுகிறது.
வகைக் கணக்கெடுப்பு (Differential Count)
- வகைக் கணக்கெடுப்பு என்பது நன்றாகச் சாயம் ஏற்றப்பட்ட இரத்தப் பூச்சை உடைய கண்ணாடி வில்லையில் உள்ள வெள்ளை அணுக்களின் வேறுபட்ட வகைகளைத் தனித் தனியாகக் கணக்கிடும் முறை என அழைக்கப்படுகிறது.
- இந்த முறையின் படி கணக்கிடப்பட்ட வகைகள் ஒவ்வொன்றும் மொத்த எண்ணிக்கையில் எத்தனை சதவீதம் உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
Attachments:
Similar questions
Social Sciences,
3 months ago
Social Sciences,
3 months ago
English,
7 months ago
Math,
7 months ago
Math,
11 months ago
Chemistry,
11 months ago
Psychology,
11 months ago