பல வகையான RNA வின் அமைப்பு மற்றும் பணிகளை விளக்குக.
Answers
Answered by
1
Answer:
ஆர்.என்.ஏ நகலாக்கம் அல்லது ஆர்.என்.ஏ படியெடுத்தல் (RNA transcription) என்பது டி.என்.ஏ வில் இருந்து ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் நிகழ்வை குறிப்பது ஆகும். இந்நிகழ்வில் பல வகையான நொதிகள் ஈடுபட்டு டி.என்.ஏ வை ஆர்.என்.எ வாக மாற்றுகின்றன . இவற்றில் மிக முக்கியமான நொதி டி.என்.ஏ சார்ந்த ஆர்.என்.ஏ பாலிமரசு (DNA dependent RNA polymerase) ஆகும். ஆர்.என்.ஏ உற்பத்தி. டி.என்.ஏ வின் 3' முனைப் பகுதியில் இருந்து 5' முனை வரை மாற்றப்பட்டு, டி.என்.ஏ விற்கு நேரெதிரான இழை ஒன்று உருவாக்கப்படும்.அதாவது, ஆர்.என்.ஏ க்கள் 5' முனை பகுதியில் தொடக்கப்பட்டு, 3' முனை பகுதியில் முடிக்கப்படும். இந் நிகழ்வின் போது , டி.என்.ஏ வில் தயமின் என்னும் மூலக்கூறு யுரசில் (uracil) என்னும் மூலக்கூறாக மாற்றப்படும்.
Answered by
0
RNA வின் அமைப்பு
- RNA (ரைபோ நியூக்ளிக் அமிலம்) என்பது ஒரு பல அடுக்கு மூலக்கூறு ஆகும்.
- RNA மரபுக்குறியிடுதல், குறியீடு நீக்கம், மரபுப் பண்புகளின் ஒழுங்குமுறை மற்றும் ஜீன் வெளிப்பாடு ஆகிய பல உயிரிய நிகழ்வுகளில் பங்காற்றுகின்றது.
RNA வின் வகைகள்
தூதுவ RNA
- தூதுவ RNA ஆனது அமினோ அமிலங்களிலிருந்து புரதம் உருவாக்குவதற்குரிய அறிவுறுத்தல்களின் நகலினை கொண்டுள்ளது.
- இது மிகவும் நிலையற்றது.
- தூதுவ RNA ஆனது செல்லின் மொத்த RNA வில் 5% ஆக உள்ளது.
கடத்து RNA
- கடத்து RNA ஆனது தூதுவ RNA விலுள்ள மரபுக் குறியீட்டை மொழி பெயர்த்து அமினோ அமிலங்களை ரைபோசோமுக்குக் கடத்தி புரதம் உருவாக உதவுகிறது.
- அதிக கரையும் தன்மையினை உடைய இது செல்லின் மொத்த RNA வில் 15% ஆக உள்ளது.
ரைபோசோமல் RNA
- ரைபோசோம்களை உருவாக்க பயன்படும் RNA ரைபோசோமல் RNA ஆகும்.
- இவை அதிக நிலைப்புத் தன்மை உடையவை.
- இது செல்லின் மொத்த RNA வில் 80% ஆக உள்ளது.
Attachments:
Similar questions
Math,
4 months ago
Physics,
4 months ago
Social Sciences,
10 months ago
English,
10 months ago
Math,
1 year ago