கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்? அ) S. சத்தியமூர்த்தி ஆ) கஸ்தூரிரங்கர் இ) P. சுப்பராயன் ஈ) பெரியார் ஈ.வெ.ரா
Answers
Answered by
1
Answer:
Please ask question in English......???????????
I hope you understand my point..........
Wh
Answered by
0
S. சத்தியமூர்த்தி
சுய ராஜ்ஜியவாதிகள்
- காங்கிரஸில் இருந்த மாற்றத்தினை விரும்பும் பிரிவினர் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு செல்வதை விரும்பினர்.
- மாற்றத்தினை விரும்பாத பிரிவினர் சட்டமன்ற புறக்கணிப்பினை தொடர விரும்பினர்.
- சட்டமன்றத்திற்கு செல்வதை இராஜாஜி காந்தியத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் மற்ற சிலருடன் இணைந்து எதிர்த்தார்.
- கஸ்தூரி ரங்கர், M.A. அன்சாரி ஆகியோருடன் சேர்ந்து கொண்டு, சட்டமன்றத்தினை புறக்கணிப்பது என்ற கருத்தினை ராஜாஜி முன்வைத்தார்.
- ராஜாஜியின் சட்டமன்றத்தினை புறக்கணிப்பது என்ற கருத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோரால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சுயராஜ்ஜியக் கட்சி உருவாக்கப்பட்டது.
- தமிழ் நாட்டில் S. சீனிவாசனார், S. சத்தியமூர்த்தி முதலியோர் சுய சுயராஜ்ஜியக் கட்சிக்கு தலைமை வகித்தனர்.
Similar questions
Chemistry,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
10 months ago
Math,
10 months ago
History,
1 year ago