Biology, asked by anjalin, 6 months ago

புகழ்பெற்ற இந்திய கருவியல் வல்லுனர் அ) S.R. காஷ்யப் ஆ) P. மகேஸ்வரி இ) M.S. சுவாமிநாதன் ஈ) K.C. மேத்தா

Answers

Answered by steffiaspinno
0

P. மகேஸ்வரி

பேரா‌சி‌ரிய‌ர் ப‌‌ஞ்சனன் மகே‌ஸ்வ‌ரி (P. மகேஸ்வரி)  

  • தாவர கரு‌விய‌ல், புற அமை‌ப்‌பிய‌ல், உ‌‌ள் அமை‌ப்‌பிய‌ல் போ‌ன்ற ‌பி‌ரிவுக‌ளி‌ல் ‌சிற‌ப்பு வா‌ய்‌ந்த ஒரு தாவர‌விய‌ல் வ‌ல்லுந‌ர் பேரா‌சி‌ரிய‌ர் ப‌ஞ்சன‌ன் மகே‌ஸ்வ‌ரி ஆவா‌ர்.
  • 1934 ஆ‌ம் ஆ‌ண்டு P. மகேஸ்வரி அவ‌ர்க‌ள் இ‌ந்‌திய அ‌றி‌விய‌ல் கழக‌த்‌தி‌ன் ‌‌சி‌ற‌ப்பு தே‌ர்வு உறு‌ப்‌பினராக ப‌ணியா‌ற்‌றினா‌ர்.
  • 1950 ஆ‌ம் ஆ‌ண்டு P. மகேஸ்வரி அவ‌ர்க‌ள் அ‌ன் இ‌ன்‌ட்ரோக்ஷ‌ன் டு ‌தி எ‌ம்‌பி‌யால‌ஜி ஆ‌ப் ஆ‌ஞ்‌சியோ‌ஸ்பெ‌ர்‌ம்‌ஸ் (An introduction of the Embryology of Angiosperms) எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் அமை‌ந்த ஒரு பு‌த்தக‌த்‌தினை வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.
  • 1951 ஆ‌ம் ஆ‌ண்டு தாவர புற அமை‌ப்‌பிய‌ல் வ‌ல்லுந‌ர்களு‌க்கான ப‌ன்னா‌ட்டு கழக‌த்‌தினை (International Society for Plant Morphologists) ‌நிறு‌வினா‌ர்.  
Attachments:
Answered by Anonymous
0

Answer:

Explanation: ..............................

Similar questions