Chemistry, asked by priyaselvi01ppo87718, 1 month ago

SATPல் ஒரு மோல் வாயு அடைத்துக்கொள்ளும் பருமன் 1 words​

Answers

Answered by hotelcalifornia
0

SATPல் ஒரு மோல் வாயு அடைத்துக்கொள்ளும் பருமன் 22.4லிட்டர்  ஆகும்.

விளக்கம்:

  • ஒரு பொருளின் ஒரு மோல் என்பது,அப்பொருளின் அணு மற்றும் மூலக்கூறுகளால் கணக்கிடும்பொழுது,துல்லியமாக 12 கிராம் தூய கரிமம்-12 என்னும் பொருளில் எவ்வளவு அணுக்கள் உள்ளனவோ அதே எண்ணிக்கையில் உள்ள அளவு ஆகும்.

                 இந்த அவோகாடரோ எண் 6.02214179(30)×10²³மோல்⁻¹ ஆகும்.

  • ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்த நிலையில்,ஒரு மோல் சேர்மம்  அதன் வாயு நிலையில் அடைத்துக்கொள்ளும் கனஅளவு,மோலார் பருமன் எனப்படும்.
  • ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு சேர்மமும் அதன் வாயு நிலையில் அடைத்துக் கொள்ளும் கன அளவினை லிட்டரில் குறிப்பிடலாம்.
  • நிலையான சுற்றுப்புற வெப்பநிலை(273K) மற்றும் அழுத்தத்தில்(1 atm) ஒரு மோல் அளவுள்ள சேர்மத்தின் பருமன் 22.4 லிட்டர்.

Similar questions