Sociology, asked by Vaishnaviselvam, 1 year ago

say about Tamil in Tamil

Answers

Answered by CUTESITARA
14
HIIII...


தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும்ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்[13], ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[14]இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017 ஆவது ஆண்டில் நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.[15]

Vaishnaviselvam: Thank you so much.
Vaishnaviselvam: wlcm
Answered by divyasri12
7

தமிழ்

Word Tamil.svg

உச்சரிப்பு

இந்த ஒலிக்கோப்பு பற்றி தமிழ்

நாடு(கள்)

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, நார்வே, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், செருமனி, தென்னாப்பிரிக்கா, ரீயூனியன், மொரிசியசு, மியான்மர் (குறைவு)[1][2][3][4]

இனம்

தமிழர்

தாய் மொழியாகப் பேசுபவர்கள்

70-80 மில்லியன் (2007)[5]

8 மில்லியன் பேரின் 2வது மொழி[6]

மொழிக் குடும்பம்

திராவிடம்

தென் திராவிடம்

தமிழ்-கன்னடம்

தமிழ்-குடகு

தமிழ்-மலையாளம்

தமிழ் மொழிக் குடும்பம்

[3]

தமிழ்

எழுத்துமுறை

தமிழ் அரிச்சுவடி (பிராமி)

அர்வி (அப்ஜதிய்யா)

தமிழ் பிரெய்லி (பாரதி)

வட்டெழுத்து (வரலாறு)

கையெழுத்து வடிவம்

தமிழ் கையெழுத்து

அலுவலக நிலை

அரச அலுவல் மொழி

தமிழ்நாடு,[7] அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி[8]

இலங்கை,[9]

சிங்கப்பூர்.[10]

ஆசியான் (செயல் மொழி)

அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை

மொழி

மலேசியா

மொரிசியசு

ரீயூனியன்

மொழிக் குறியீடுகள்

ISO 639-1

ta

ISO 639-2

tam

ISO 639-3

Variously:

tam — தற்காலத் தமிழ்

oty — பழந்தமிழ்

ptq — பட்டப்பு மொழி

மொழிசார் பட்டியல்

oty பழந்தமிழ்

மொழிக் குறிப்பு

tami1289 (தற்காலத் தமிழ்)[11]

oldt1248 (பழந்தமிழ்)

Similar questions
Math, 1 year ago