விளையாடினான் என்பது ---------- எழுவாய் ? say only answer
Answers
Answered by
0
Answer:
தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. எழுவாய் என்பது ஒரு வசனத்தில் செயலை காட்டும் சொல்மீது யார், எது எவை என வினவும் போது கிடைக்கும் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற வசனத்தில் 'கண்ணன்' எழுவாய் ஆகும்.
Answered by
0
Answer:
hlo guys I don't understand please tell me another language
Similar questions