see the photo and send the answers
Attachments:
Answers
Answered by
0
Answer:
குறள்: கெடுப்பதூவும் கேட்டாற்கு சார்வாய் மற்றாங்கே எடுப்பதூவும் எல்லாம் மழை.
1.சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.
- அவை ,1. உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஓற்றளபெடை
- குற்றியலுகரம்
- குற்றியலிகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஔகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
Similar questions