India Languages, asked by ruban727, 1 year ago

seerappuranam gugalappadalam Pattri vilakkuga

Answers

Answered by Anonymous
1
தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம்ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள்நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர்ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதியின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார். வள்ளல் சீதக்காதியின்பெருமையைச் "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்ற சொற்றொடர் விளக்கும்.



ruban727: mikka nandri
ruban727: which class
ruban727: kathayai velakka mudiuma
Answered by eshan34
0
Which is this language

ruban727: tamil
Similar questions