வெற்றிவேற்கை என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
Select one:
a.டைலர் ஐயர்
ம
b. தத்துவ போதகர்
Oc. நெய்லர் ஐயர்
Od. ஜி யு போப்
Answers
Answered by
0
Explanation:
ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
ஜி. யு. போப்
Similar questions