Social Sciences, asked by Rajendranvanitha, 6 months ago

sezhipana india essay in tamil​

Answers

Answered by nikita9089
1

Answer:

மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் "லஞ்சம் கொடுக்க வேண்டாம்" , " லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்" என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி வரும் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. இந்தாண்டு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்திற்கான மையக்கருத்து "விழிப்பான இந்தியா" "செழிப்பான இந்தியா" என மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் தலைப்பு அறிவித்துள்ளது.

அதாவது நாட்டில் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க விழிப்புடன் இருக்க வேண்டும், என்றும் அதன்மூலம் துடிப்பான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்ற மையக்கருத்து கொண்டு இந்த தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் சுவரெட்டி போட்டி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hope you like the answer...

Please mark my answer as a brainlist...

Please follow me......

PLEASE

Similar questions