India Languages, asked by anjalin, 9 months ago

SHIP எ‌ன்னு‌ம் ஆ‌ங்‌கில‌ச் சொ‌ல்‌லி‌ன் பழ‌ந்த‌மி‌ழ் இல‌க்‌கிய‌ப் பெயரை‌க் கூறுக?

Answers

Answered by kikibuji
10

Answer:

மரக்கலம்................

Answered by steffiaspinno
1

SHIP எ‌ன்னு‌ம் ஆ‌ங்‌கில‌ச் சொ‌ல்‌லி‌ன் பழ‌ந்த‌மி‌ழ் இல‌க்‌கிய‌ப் பெய‌ர்  

  • கலை‌ச்சொ‌ற்க‌ள் எ‌ன்பது ஒரு மொ‌ழி‌யி‌ல் கால‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ப, துறை சா‌ர்‌ந்த பு‌திய க‌ண்டு‌பிடி‌‌ப்புகளு‌க்காக  உருவா‌க்‌கி‌ப் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம் சொ‌ற்க‌ள் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌வ்வாறு ‌பிற மொ‌ழி‌க்கு இணையான கலை‌ச்சொ‌ற்களை உருவா‌க்கு‌ம் முறை‌க்கு கலை‌ச் சொ‌ல்லா‌க்க‌ம் எ‌ன்று பெய‌ர்.
  • ஒரு மொ‌ழி த‌ன் வே‌ர்‌ச் சொ‌ற்களை‌க் கொ‌ண்டு பு‌திய பு‌திய கலை‌ச்சொ‌ற்களை உருவா‌க்க வே‌ண்டு‌ம்.
  • இ‌வ்வாறு பு‌திய கலை‌ச்சொ‌ற்களை உருவா‌க்‌கி‌க் காெ‌ள்வத‌‌ன் காரணமாக அ‌ந்த மொ‌‌ழி த‌ன்னை தானே புது‌ப்‌பி‌த்து மேலு‌ம் வள‌ர்‌ச்‌சி அடையு‌ம்.
  • SHIP எ‌ன்னு‌ம் ஆ‌ங்‌கில‌ச் சொ‌ல்‌லி‌ன் பழ‌ந்த‌மி‌ழ் இல‌க்‌கிய‌ப் பெய‌‌ர்க‌ள் நாவா‌ய், மர‌க்கல‌ம் ஆகு‌ம்.
  • த‌ற்போது க‌ப்ப‌ல் எ‌ன்ற சொ‌ல் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.
Similar questions